தகப்பனே நல்ல தகப்பனே
Thagappanae Nalla Thagappanae
Translated from TAMIL to BENGALI
என்னை தங்கிடும் நல்ல தகப்பனே (2)
குறை ஒன்றும் இல்ல என்னை
நிறைவாக நடத்துறீங்க x(2)
நன்றி சொல்ல வார்த்தை இல்ல
நலமாக நடத்துறீங்க
நன்றி உமக்கே நன்றி x (3)
எத்தனை நன்மை நீங்க
என் வாழ்வில் செஞ்சீங்க x (2)
எதைக் கண்டு என்னை நீங்க
இவ்வளவாய் நேசிச்சீங்க x (2)
நன்றி உமக்கே நன்றி x (3)
தகுதிக்கி மிஞ்சி என்ன
நன்மையால் நிரப்புறீங்க x(2)
உதவாத என் மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க
நன்றி உமக்கே நன்றி x (3)
தகப்பனே நல்ல தகப்பனே (2)
என்னை தங்கிடும் நல்ல தகப்பனே (2)
তগপ্পনএ নএw সওন্গ্ | প্স্.বএন্ন্য্ জওশুঅ fএঅটুরিন্গ্ অন্গএল্য্ন্ সক্তি | টমিল্ চ্রিস্টিঅন্ সওন্গ্ তগপ্পনএ নএw সওন্গ্ ডওwন্লওঅড্,
thagappanae nalla thagappanae (2)
ennai thangidum nalla thagappanae (2)
kurai ondrum illa ennai
niraivaaga nadaththureenga x(2)
nandri solla varthai illa
nalamaaga nadaththureenga
nandri umakkae nandri
nandri umakkae nandri
nandri umakkae nandri
eththana nanmai neenga
en vaazhvil senjeenga x(2)
yedhaik kandu ennai
neenga ivvalavai nesicheenga x(2)
nandri umakkae nandri
nandri umakkae nandri
nandri umakkae nandri
thaguthikku minji enna
nanmaiyaala nirappureenga x(2)
udhavaadha en mel neer
unmaiyaga irukkureenga
nandri umakkae nandri
nandri umakkae nandri
nandri umakkae nandri
thagappanae nalla thagappanae (2)
ennai thangidum nalla thagappanae (2)
தகப்பனே நல்ல தகப்பனே (2)