உம்மால் உருவானதே
Ummaal Uruvaanadhae
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to KANNADA
உம்மால் உருவானதே
மண்ணான சரீரமைய்யா
உமக்காய் நான் வாழ்வதே
என் வாழ்வின் நோக்கமைய்யா
ஆராதித்து மகிழ்ந்து
களிகூர்ந்து வாழ்ந்திடுவேன் x (2)
முன் குறித்து அழைத்தவரே
ஊழியம் செய்திடவே
அழிந்து போகும் ஜனங்களையே
மீட்க்கவே தாகம் தாரும்
ஆராதித்து மகிழ்ந்து
களிகூர்ந்து வாழ்ந்திடுவேன் x (2)
உம்மால் உருவானதே
மண்ணான சரீரமைய்யா
உம்மாலே உருவானதே
ஆத்தும பாரம் அய்யா
ஆத்துமாக்கள் அறுவடையே
என் ஊழிய வாஞ்சையய்யா
ஆராதித்து மகிழ்ந்து
ஊழியம் செய்திடுவேன் x (2)
மண்ணான சரீரமைய்யா
உமக்காய் நான் வாழ்வதே
என் வாழ்வின் நோக்கமைய்யா
ஆராதித்து மகிழ்ந்து
களிகூர்ந்து வாழ்ந்திடுவேன் x (2)
முன் குறித்து அழைத்தவரே
ஊழியம் செய்திடவே
அழிந்து போகும் ஜனங்களையே
மீட்க்கவே தாகம் தாரும்
ஆராதித்து மகிழ்ந்து
களிகூர்ந்து வாழ்ந்திடுவேன் x (2)
உம்மால் உருவானதே
மண்ணான சரீரமைய்யா
உம்மாலே உருவானதே
ஆத்தும பாரம் அய்யா
ஆத்துமாக்கள் அறுவடையே
என் ஊழிய வாஞ்சையய்யா
ஆராதித்து மகிழ்ந்து
ஊழியம் செய்திடுவேன் x (2)
ummaal uruvaanadhae
mannaana sareeramaiya
umakkaai naan vaazhvadhae
en vazhvin nokkamaiya
aaradhithu magilndhu
kalikoorndhu vaazhndhiduven x(2)
bgm
mun kuriththu azhaithavarae
voozhiyam seidhidavae
azhindhu pogum janangalaiyae
meetkkavae thaagam thaarum
aaradhithu magilndhu
kalikoorndhu vaazhndhiduven x(2)
ummaal uruvaanadhae
mannaana sareeramaiya
bgm
ummaalae uruvanadhae
aathuma baaramayya
aaththumakkal aruvadaiyae
en voozhiya vanjaiayya
aaradhithu magilndhu
voozhiyam seidhiduvaen x(2)
உம்மால் உருவானதே