பரிசுத்த பரந்தாமனே
Holy Spirit
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to TELUGU
பரிசுத்த பரந்தாமனே
மகிமையின் மஹாராஜனே
வல்லமையானவரே
அக்கினி அனாலும் நீரே x(2)
என் மேல் இறங்குமைய்யா
உம் ஆவி ஊற்றுமைய்யா
என் நிலைமையை மாற்றுமைய்யா
என் வாழ்வை தேற்றுமைய்யா x(2)
ஆவியே...(2) ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே...(2) பரிசுத்தத்தின் ஆவியே
வற்றாத நதியாகவே
என் உள்ளத்தில் தங்கிடவே
நான் உம்மோடு கலந்திடவே
நீர் எண்ணில் பெருகிடுமே x(2)
என் மேல் இறங்குமைய்யா
உம் ஆவி ஊற்றுமைய்யா
என் நிலைமையை மாற்றுமைய்யா
என் வாழ்வை தேற்றுமைய்யா x(2)
ஆவியே...(2) ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே...(2) பரிசுத்தத்தின் ஆவியே
மகிமையின் மஹாராஜனே
வல்லமையானவரே
அக்கினி அனாலும் நீரே x(2)
என் மேல் இறங்குமைய்யா
உம் ஆவி ஊற்றுமைய்யா
என் நிலைமையை மாற்றுமைய்யா
என் வாழ்வை தேற்றுமைய்யா x(2)
ஆவியே...(2) ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே...(2) பரிசுத்தத்தின் ஆவியே
வற்றாத நதியாகவே
என் உள்ளத்தில் தங்கிடவே
நான் உம்மோடு கலந்திடவே
நீர் எண்ணில் பெருகிடுமே x(2)
என் மேல் இறங்குமைய்யா
உம் ஆவி ஊற்றுமைய்யா
என் நிலைமையை மாற்றுமைய்யா
என் வாழ்வை தேற்றுமைய்யா x(2)
ஆவியே...(2) ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே...(2) பரிசுத்தத்தின் ஆவியே