• waytochurch.com logo
Song # 13950

en sirumayai kannokki paarthavar neerஎன் சிறுமையை கண்ணோக்கிப் பார்த்தவர் நீர்


என் சிறுமையை கண்ணோக்கிப் பார்த்தவர் நீர்
En Yezhimayai Kaithookka Vandhavar Neer x(2)
என் எழிமையை கைதூக்க வந்தவர் நீர் x (2)
Thuraththapatta Ennai Meendum Serthukkondeer
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
Odhukkappatta Ennai Periya Jaathiyaai Maattrineer
ஒடுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியை மாற்றினீர்

Oh....Ho...ho..
Beer-Lahai-Rohi Ennai Kaangindra Devan Neer
பீர் லகாய் ரோஹி என்னை காண்கின்ற தேவன் நீர்
Beer-Lahai-Rohi Engal Jeeva Neerootru Neer x(2)
பீர் லகாய் ரோஹி எங்கள் ஜீவ நீரூற்று நீர் x (2)

BGM

Vanaandhiram En Vaazhvaanadhae
வனாந்திரம் என் வாழ்வானதே
Paadhaigal Engum irulaanadhae x(2)
பாதைகள் எங்கும் இருளானதே x (2)
Endhan Azhukural Kaettu
எந்தன் அழுகுரல் கேட்டு
Neerootraai Vandhavarae x(2)
நீரூற்றாய் வந்தவரே x (2)

Beer-Lahai-Rohi Ennai Kaangindra Devan Neer
பீர் லகாய் ரோஹி என்னை காண்கின்ற தேவன் நீர்
Beer-Lahai-Rohi Engal Jeeva Neerootru Neer x(2)
பீர் லகாய் ரோஹி எங்கள் ஜீவ நீரூற்று நீர் x (2)

BGM

Purajaathi Ennai Thedivandhaeer
புறஜாதி என்னை தேடிவந்தீர்
Suthandhira Vaaliyaai Maatrivitteer x(2)
சுதந்திர வாழியாய் மாற்றினீரே x (2)
Vaakkuthatham Seidheer
வாக்குத்தத்தம் செய்தீர்
Neer Sonnadhai Niraivaettrineer x(2)
சொன்னதை நிறைவேற்றினீர் x(2)

Beer-Lahai-Rohi Ennai Kaangindra Devan Neer
பீர் லகாய் ரோஹி என்னை காண்கின்ற தேவன் நீர்
Beer-Lahai-Rohi Engal Jeeva Neerootru Neer x(2)
பீர் லகாய் ரோஹி எங்கள் ஜீவ நீரூற்று நீர் x (2)



en sirumayai kannokki paarthavar neer
என் சிறுமையை கண்ணோக்கிப் பார்த்தவர் நீர்
en yezhimayai kaithookka vandhavar neer x(2)
என் எழிமையை கைதூக்க வந்தவர் நீர் x (2)
thuraththapatta ennai meendum serthukkondeer
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
odhukkappatta ennai periya jaathiyaai maattrineer
ஒடுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியை மாற்றினீர்



beer-lahai-rohi ennai kaangindra devan neer
பீர் லகாய் ரோஹி என்னை காண்கின்ற தேவன் நீர்
beer-lahai-rohi engal jeeva neerootru neer x(2)
பீர் லகாய் ரோஹி எங்கள் ஜீவ நீரூற்று நீர் x (2)

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com