என் சிறுமையை கண்ணோக்கிப் பார்த்தவர் நீர்
En Sirumayai Kannokki Paarthavar Neer
en sirumayai kannokki paarthavar neer
என் சிறுமையை கண்ணோக்கிப் பார்த்தவர் நீர்
en yezhimayai kaithookka vandhavar neer x(2)
என் எழிமையை கைதூக்க வந்தவர் நீர் x (2)
thuraththapatta ennai meendum serthukkondeer
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
odhukkappatta ennai periya jaathiyaai maattrineer
ஒடுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியை மாற்றினீர்
beer-lahai-rohi ennai kaangindra devan neer
பீர் லகாய் ரோஹி என்னை காண்கின்ற தேவன் நீர்
beer-lahai-rohi engal jeeva neerootru neer x(2)
பீர் லகாய் ரோஹி எங்கள் ஜீவ நீரூற்று நீர் x (2)