• waytochurch.com logo
Song # 14379

பலிபீடத்தில் என்னைப் பரனே

Balipeedathil Ennai Parane


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TAMIL

பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே (2)


பல்லவி


கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன் (2)
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை (2)


1. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி (2) – கல்வாரியின்


2. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும் (2) – கல்வாரியின்


3. சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர் (2) – கல்வாரியின்


4. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் நான் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால் (2) – கல்வாரியின்


பலிப்பீடத்தில் என்னை பரனே
படைக்கிரேனே இன்த வேலை
அடியேனை திருஸித்தம் போல
ஆன்டு னடத்திடுமே


கல்வாரியின் அன்பினையே
கன்டு விரைன்தோடி வன்தேன்
கழுவும் உம் திருரத்ததாலே
கரை னீன்க இரிதயத்தை


1. னீரன்ட்ரி என்னாலே பாரில்
ஏதும் னான் ஸெஇதிட இயலேன்
ஸேர்பீரே வழுவாது என்னை
காத்துமக்காஇ னிருத்தி – கல்வாரியின்


2. ஆவியோடாத்மா ஸரீரம்
அன்பரே உமக்கென்ட்ரும் ஈன்தேன்
ஆலயமாகியே இப்போ
ஆஸிர்வதித்தருலும் – கல்வாரியின்


3. ஸுயமென்னில் ஸாம்பலாஇ மார
ஸுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெட்ரு மாமிஸம் ஸாக
தேவ அருல் ஸெஇகுவீர் – கல்வாரியின்


4. பொன்னையும் பொருலையும் விரும்பேன்
மன்னின் வாழ்வையும் னான் வெருதேன்
மன்னவன் யேஸுவின் ஸாயல்
இன்னிலத்தே கன்டதால் – கல்வாரியின்




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com