எல்லாமே முடிந்தது என்று
Ellame Mudinthathu Endru
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to TAMIL
எல்லமெ முடின்தது என்ட்ரு
எல்லாமே முடிந்ததென்று
என்னைப் பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர் (2)
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்குரியதே (2)
நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)
உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்றிருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)
குயவனே உந்தன் கரம்
மீண்டும் என்னை வனைந்தது
விழுந்து போன இடங்களிலெல்லாம்
என் தலையை உயர்த்தியதே (2)
நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)
எல்லாமே முடின்ததென்ட்ரு
என்னை பார்து இகழ்ன்தனர்
இனியென்ட்ரும் எழும்புவதில்லை
என்ட்ரு ஸொல்லி னகைதனர் (2)
ஆனாலும் னீன்க என்னை
கன்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருகுரியதே (2)
னீர் மட்டும் பெருகனும் -3
னீர் மட்டும் யேஸுவே (2)
உடைக்கப்பட்ட பாதிரமானேன்
உபயோக மட்ரிருன்தேன்
ஒன்ட்ருக்கும் உதவுவதில்லை
என்ட்ரு ஸொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)
குயவனே என்னை வனைன்தது
விழுன்து போன இடன்கலில்லெல்லாம்
என் தலையை உயர்தியதே (2)
னீர் மட்டும் பெருகனும் -3
னீர் மட்டும் யேஸுவே (2)
எல்லாமே முடிந்ததென்று
என்னைப் பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர் (2)
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்குரியதே (2)
நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)
உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்றிருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)
குயவனே உந்தன் கரம்
மீண்டும் என்னை வனைந்தது
விழுந்து போன இடங்களிலெல்லாம்
என் தலையை உயர்த்தியதே (2)
நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)
எல்லாமே முடின்ததென்ட்ரு
என்னை பார்து இகழ்ன்தனர்
இனியென்ட்ரும் எழும்புவதில்லை
என்ட்ரு ஸொல்லி னகைதனர் (2)
ஆனாலும் னீன்க என்னை
கன்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருகுரியதே (2)
னீர் மட்டும் பெருகனும் -3
னீர் மட்டும் யேஸுவே (2)
உடைக்கப்பட்ட பாதிரமானேன்
உபயோக மட்ரிருன்தேன்
ஒன்ட்ருக்கும் உதவுவதில்லை
என்ட்ரு ஸொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)
குயவனே என்னை வனைன்தது
விழுன்து போன இடன்கலில்லெல்லாம்
என் தலையை உயர்தியதே (2)
னீர் மட்டும் பெருகனும் -3
னீர் மட்டும் யேஸுவே (2)