• waytochurch.com logo
Song # 14704

மனப்பூர்வமாய் சிநேகிப்பவரே

Manappoorvamaai Elim Church Promise Song Lyrics By Bro J Sam Jebadurai


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TELUGU

மனப்பூர்வமாய் சிநேகிப்பவரே

நேசத்தில் உன்னதரே

நானும் உம்மை நேசிப்பேன்

மார்பினில் மகிழ்ந்திடுவேன்



சிநேகிதரே, ஆத்ம சிநேகிதரே

உத்தமரே , என்றும் உன்னதரே

ஆருயிரே, அன்பின் ஆருயிரே

ஆனந்தமே, பரமானந்தமே



1. யாக்கோபை சிநேகித்தீரே

இஸ்ரவேலாய் மாற்றினீரே

அநாதி சிநேகத்தால் என்னையும்

சி@நகித்து

மகிமையின் பாண்டமாய் வனைந்திட்டீரே



2. எலியாவை தெரிந்துகொண்டீர்

அக்கினியால் நிரப்பிட்டீரே

நேச வைராக்கிய அக்கினிரதமாய்

என்னையும் சுமந்து செல்வீர்



3. யோவானை முன்குறித்தீர்

பரலோத்தின் காட்சி தந்தீர்

அன்பினால் நிறைந்த சீஷனைப் போல



மகிமையில் தரிசிப்பேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com