தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்காக
Devan Aruliya Solli
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to MALAYALAM
தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்காக ஸ்தோத்திரம்
தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்
மரண வாசலிலிருந்து
என்னைத் தூக்கினார் ஸ்தோத்திரம்
பாவத்தினின்று விடுதலை ஈந்த
இயேசுவுக்கே ஸ்தோத்திரம்
வாக்குத்தத்தங்களை வாக்கு மாறாது
நிறைவேற்றினார் ஸ்தோத்திரம்
என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட
தேவனுக்கே ஸ்தோத்திரம்
கிருபையை அதிசயமாய்
விளங்கச் செய்தவருக்கு ஸ்தோத்திரம்
கிருபையை என்னை விட்டு விலக்கா
தேவனுக்கே ஸ்தோத்திரம்
ஈவுக்காக ஸ்தோத்திரம்
தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்
மரண வாசலிலிருந்து
என்னைத் தூக்கினார் ஸ்தோத்திரம்
பாவத்தினின்று விடுதலை ஈந்த
இயேசுவுக்கே ஸ்தோத்திரம்
வாக்குத்தத்தங்களை வாக்கு மாறாது
நிறைவேற்றினார் ஸ்தோத்திரம்
என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட
தேவனுக்கே ஸ்தோத்திரம்
கிருபையை அதிசயமாய்
விளங்கச் செய்தவருக்கு ஸ்தோத்திரம்
கிருபையை என்னை விட்டு விலக்கா
தேவனுக்கே ஸ்தோத்திரம்