தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே
Devan Ezhuntharulvar
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to KANNADA
தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே
வாசம் செய்திடுவார் தேவ சபையினிலே
சுத்தர்கள் கூடிடும் ஐக்கியம்
போதனை அறிந்து வாழுவோம்
துதிகள் பொருத்ததனை
செலுத்தியே மகிழுவோம்
சபையின் தலைவர் இயேசுவே
சபையை நடத்தி செல்லுவார்
காவல் செய்துமே
காத்துமே நடத்துவார்
பரிசுத்தம் காத்து யாவரும்
ஆவியில் நிறைந்து வாழ்ந்துமே
எழுந்து கட்டிடுவோம்
இயேசுவின் சபையினை
மகிமை புகழ்ச்சி என்றுமே
சபையில் அவர்க்காய் தோன்றிடும்
இயேசு உயர்ந்திட
அவருக்காய் வாழ்ந்திடுவோம்
மலைகள் மிதித்து போடுவாய்
குன்றுகள் பதராய் மாறிடும்
என்றும் வெற்றியே
தோல்வியே இல்லையே
வாசம் செய்திடுவார் தேவ சபையினிலே
சுத்தர்கள் கூடிடும் ஐக்கியம்
போதனை அறிந்து வாழுவோம்
துதிகள் பொருத்ததனை
செலுத்தியே மகிழுவோம்
சபையின் தலைவர் இயேசுவே
சபையை நடத்தி செல்லுவார்
காவல் செய்துமே
காத்துமே நடத்துவார்
பரிசுத்தம் காத்து யாவரும்
ஆவியில் நிறைந்து வாழ்ந்துமே
எழுந்து கட்டிடுவோம்
இயேசுவின் சபையினை
மகிமை புகழ்ச்சி என்றுமே
சபையில் அவர்க்காய் தோன்றிடும்
இயேசு உயர்ந்திட
அவருக்காய் வாழ்ந்திடுவோம்
மலைகள் மிதித்து போடுவாய்
குன்றுகள் பதராய் மாறிடும்
என்றும் வெற்றியே
தோல்வியே இல்லையே