• waytochurch.com logo
Song # 14796

desathin yezhuputhalai தேசத்தின் எழுப்புதலை



தேசத்தின் எழுப்புதலை - 2
வாருங்கள் வந்து பாருங்கள்
ஓசன்னா பாடிடுவோம் - 2

1. சாத்தானின் கோட்டைகளை - 2
தகர்த்துவிட்டோம் ஜெயம் பெற்றுவிட்டோம்
இயேசுவின் நாமத்தினால்

2. இந்தியாவின் எழுப்புதலை - 2
வாருங்கள் வந்து பாருங்கள்
இந்தியாவின் எழுப்புதலை
ஆராதனை செய்யுங்கள் - 2
வாருங்கள் வந்து போற்றுங்கள்



Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com