• waytochurch.com logo
Song # 14796

தேசத்தின் எழுப்புதலை

Desathin Yezhuputhalai


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to KANNADA



தேசத்தின் எழுப்புதலை - 2

வாருங்கள் வந்து பாருங்கள்

ஓசன்னா பாடிடுவோம் - 2



1. சாத்தானின் கோட்டைகளை - 2

தகர்த்துவிட்டோம் ஜெயம் பெற்றுவிட்டோம்

இயேசுவின் நாமத்தினால்



2. இந்தியாவின் எழுப்புதலை - 2

வாருங்கள் வந்து பாருங்கள்

இந்தியாவின் எழுப்புதலை

ஆராதனை செய்யுங்கள் - 2

வாருங்கள் வந்து போற்றுங்கள்








                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com