• waytochurch.com logo
Song # 14802

என் அழகே

En Azhage


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to HINDI

பரிசுத்தரே மகத்துவரே என் உள்ளத்தின் எஜமானரே - (2)

உயர்ந்தவரே உன்னதரே என் உள்ளத்தின் ஆறுதலே - (2)

என் அழகே, என் உயிரே, என் உறவே, என் அமுதே

நினைவே என் நிறைவே பரிசுத்தரே - (2)



என் உலகம் நீர் தானே உணர்வுகள் நீர் தானே

பாசமும் நீர் தானே சுவாசமும் நீர் தானே - (2)

என்றும் உம் அன்பில் நான்

என்றும் உம்மோடு நான் - (2) - என் அழகே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com