• waytochurch.com logo
Song # 14816

என்னை வனைந்தவரே

Ennai Vanaindhavarae


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to KANNADA

என்னை வனைந்தவரே - வனைந்தவரே

உருமாற்றம் தந்தவரே - தந்தவரே

கண்மணி போல் என்னைக் காத்தவரே - (2)

ஓசன்னா... பாடிடுவோம்

கைகளை உயர்த்தி ஆராதிப்போம்

ஓசன்னா.. நாங்கள் பாடிடுவோம்

நம் கைகளை உயர்த்தியே ஆராதிப்போம் - என்னை



1) வார்த்தையினாலே நிரப்பினீர்

ஆவியினாலே அபிஷேகித்தீர் - (2) உம்

மன்னாவைத் தந்து போஷித்தீரே

வழிகளிளெல்லாம் துணை நீரே (2) - என்னை



2) ஒன்றும் இல்லா நேரத்திலே

என் துணையாய் நின்றவரே - (2) ஓ...

பொன்னாக என்னை புடமிட்டீரே

ஆயிரங்களாய் பெருகச் (மலர) செய்தீர் (2) - என்னை



3) கண்ணீரெல்லாம் (நீர்) துடைத்தீரே

(என்) காயங்களை ஆற்றினீரே - (2) இயேசுவே

மனிதர்கள் என்னை நேசிததாலும்

உம் அன்புக்கு (என்றும்) ஈடாகுமோ - (2) - என்னை




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com