என் உள்ளம் இறைவன் இல்லம்
Arabic Kadal
Show Original TAMIL Lyrics
என் உள்ளம் இறைவன் இல்லம்
என் உயிரும் அவரின் வடிவம் (2)
பார்வையிலும் எந்தன் பாதையிலும்
என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்
என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு
என் துன்பங்களை வந்து மூடுகிறார்.
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்
உன் நெஞ்சமதை உற்றுப் பார் தெரிந்திடுவார்
அரபிக்கடல் வற்றினாலும் - தேவன்
அன்புக்கடல் வற்றாதம்மா
பசுபிக்கடல் வற்றினாலும் - தேவன்
பாசக்கடல் வற்றாதம்மா
நீ அவரில் நம்பிக்கை வைத்திடுவாய்
அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார் (2)
கர்த்தரிடம் மனமகிழ்ச்சி கொள்
உன் நினைவெல்லாம் நிறைவேறச் செய்வார்
வழிகளை நீ ஒப்புவித்தால்
எல்லா யுத்தத்திலும் ஜெயம் தந்திடுவார்
நேச நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்
உன் நெஞ்சமதை உற்றுப் பார் தெரிந்திடுவார்
அரபிக்கடல் வற்றினாலும் - தேவன்
அன்புக்கடல் வற்றாதம்மா
பசுபிக்கடல் வற்றினாலும் - தேவன்
பாசக்கடல் வற்றாதம்மா
Translated from TAMIL to BENGALI
என் உள்ளம் இறைவன் இல்லம்
என் உயிரும் அவரின் வடிவம் (2)
பார்வையிலும் எந்தன் பாதையிலும்
என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்
என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு
என் துன்பங்களை வந்து மூடுகிறார்.
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்
உன் நெஞ்சமதை உற்றுப் பார் தெரிந்திடுவார்
அரபிக்கடல் வற்றினாலும் - தேவன்
அன்புக்கடல் வற்றாதம்மா
பசுபிக்கடல் வற்றினாலும் - தேவன்
பாசக்கடல் வற்றாதம்மா
நீ அவரில் நம்பிக்கை வைத்திடுவாய்
அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார் (2)
கர்த்தரிடம் மனமகிழ்ச்சி கொள்
உன் நினைவெல்லாம் நிறைவேறச் செய்வார்
வழிகளை நீ ஒப்புவித்தால்
எல்லா யுத்தத்திலும் ஜெயம் தந்திடுவார்
நேச நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்
உன் நெஞ்சமதை உற்றுப் பார் தெரிந்திடுவார்
அரபிக்கடல் வற்றினாலும் - தேவன்
அன்புக்கடல் வற்றாதம்மா
பசுபிக்கடல் வற்றினாலும் - தேவன்
பாசக்கடல் வற்றாதம்மா