• waytochurch.com logo
Song # 15274

மங்களம் சதா ஜெய

Mangalam Satha Jeya


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TELUGU

மங்களம் சதா ஜெய - மங்களம் வேதா

எங்கள் துங்கமங்களர்க்கு - மங்களம் சதா



அணைத்துக்காத்தவா - உல - கனைத்தும் படைத்தவா

இணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா



யேசுநாயாகா - எம் - நேசநாயகா

மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா



ஞானவாரியே - திரு - வானமாரியே

ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com