நல்ல நண்பன் இயேசு
Nalla Nanban Yesu
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to KANNADA
நல்ல நண்பன் இயேசு
என்னை என்றும் காப்பார்
கைவிடாமலே காத்து நடத்துவார்
கண்மணிபோல் காப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கடந்ததெல்லாம் மறக்கச் செய்வார்
மாயையே இந்த உலகம் மாயையே
மாயையே உலகில் எல்லாம் மாயையே
போதுமே இயேசு ஒருவர் போதுமே
போதுமே இயேசு மட்டும் போதுமே
கண்ணீரோடு நடந்த நாட்கள்
மாயையானதே கவலையோடு
திரிஞ்ச நாட்கள் கடந்து போனதே
உலகப் பாடுகள் உலக வேதனை
இயேசு வந்தால் தீருமே
இயேசு வந்தால் மாறுமே
ஒளிவீசும் சூரியனும் இருளாகுமே
சுவாசிக்கும் காற்றுக்கூட நின்று போகுமே
சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும்
உன்னை விட்டு போகுமே
உன்னை விட்டு விலகுமே
என்னை என்றும் காப்பார்
கைவிடாமலே காத்து நடத்துவார்
கண்மணிபோல் காப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கடந்ததெல்லாம் மறக்கச் செய்வார்
மாயையே இந்த உலகம் மாயையே
மாயையே உலகில் எல்லாம் மாயையே
போதுமே இயேசு ஒருவர் போதுமே
போதுமே இயேசு மட்டும் போதுமே
கண்ணீரோடு நடந்த நாட்கள்
மாயையானதே கவலையோடு
திரிஞ்ச நாட்கள் கடந்து போனதே
உலகப் பாடுகள் உலக வேதனை
இயேசு வந்தால் தீருமே
இயேசு வந்தால் மாறுமே
ஒளிவீசும் சூரியனும் இருளாகுமே
சுவாசிக்கும் காற்றுக்கூட நின்று போகுமே
சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும்
உன்னை விட்டு போகுமே
உன்னை விட்டு விலகுமே