ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
Ovvoru Naalilum Ovvoru
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to HINDI
ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே நான் தேடனுமே
உந்தன் அன்புக்காகவே
என் உள்ளம் ஏங்குதே
உம்மையே நான் வாஞ்சிக்கிறேன்
இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்
கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்
உம்மை போல யாருமில்லை
எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே
என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே
உம்மை போல யாருமில்லை
உம்மையே நான் தேடனுமே
உந்தன் அன்புக்காகவே
என் உள்ளம் ஏங்குதே
உம்மையே நான் வாஞ்சிக்கிறேன்
இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்
கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்
உம்மை போல யாருமில்லை
எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே
என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே
உம்மை போல யாருமில்லை