பரலோகந்தான் என் பேச்சு
Paraloganthaan En Pechu
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to BENGALI
பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம்தான் என் மூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்
தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா
என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்
கூடவே வைத்துக் கொள்வார் என்னை
உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரைக் காண்பேன்
தொட்டு தொட்டுப் பார்ப்பேன் இயேசுவை
சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லிக் கேட்பேன் அங்கு
சேர்ந்து பாடிடுவேன்
அங்கு நடனமாடிடுவேன்
என் சொந்த தேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்
ஏங்குகிறேன் தினமும் நான்
என்னோடு கூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
கூட்டிச் சென்றிடுவேன்
பரிசுத்தம்தான் என் மூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்
தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா
என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்
கூடவே வைத்துக் கொள்வார் என்னை
உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரைக் காண்பேன்
தொட்டு தொட்டுப் பார்ப்பேன் இயேசுவை
சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லிக் கேட்பேன் அங்கு
சேர்ந்து பாடிடுவேன்
அங்கு நடனமாடிடுவேன்
என் சொந்த தேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்
ஏங்குகிறேன் தினமும் நான்
என்னோடு கூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
கூட்டிச் சென்றிடுவேன்