பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே
Pokkisam Serthidungal Parathilae
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to TAMIL
பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே
பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்
மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம்
பொட்டும் அரிக்காதே அங்கே புழுப்
பூச்சி கெடுக்காதே
துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே
துருவும் பிடியாது குறையாது அழியாது
விண்ணுலகந் தன்னிலே பொக்கிஷத்தை
விரும்பியே சேர்த்திடுவோர்
மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே
மாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே
உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள்
உள்ளமுமே யிருக்கும்
இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே
என்றும் வைக்கப்பாரும் உங்கள் பொக்கிஷத்தை
ஜீவன் சுகத்துடனே இருக்கையில்
ஆவலா யிப்பொழுதே
தேவலோகத்திலே ஜீவ பொக்கிஷத்தைச்
சேர்த்திடுவார் மெத்தப் பாக்கியவாங்களே
பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்
மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம்
பொட்டும் அரிக்காதே அங்கே புழுப்
பூச்சி கெடுக்காதே
துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே
துருவும் பிடியாது குறையாது அழியாது
விண்ணுலகந் தன்னிலே பொக்கிஷத்தை
விரும்பியே சேர்த்திடுவோர்
மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே
மாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே
உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள்
உள்ளமுமே யிருக்கும்
இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே
என்றும் வைக்கப்பாரும் உங்கள் பொக்கிஷத்தை
ஜீவன் சுகத்துடனே இருக்கையில்
ஆவலா யிப்பொழுதே
தேவலோகத்திலே ஜீவ பொக்கிஷத்தைச்
சேர்த்திடுவார் மெத்தப் பாக்கியவாங்களே