• waytochurch.com logo
Song # 15564

செங்கடலைக் கடந்திடுவேன்

Senkadalai kadanthiduvem

Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to MALAYALAM

செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன்

ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் அஞ்சிடேன் - (2)

நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே

இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே

இனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் - (2)

நேசித்தோர் வெறுத்தாலும் நம்பினோர் கைவிட்டாலும்

ஒன்றுக்கும் உதவாதவன் என்று என்னைப் பார்த்து சொன்னாலும் -2

நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே

இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே

இனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் - (2)

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com