• waytochurch.com logo
Song # 15571

சொந்தமில்லை பந்தமில்லை

Sontham Illai Bantham Illai


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to KANNADA



சொந்தம் இல்லை பந்தம் இல்லை

நட்பும் இல்லை எல்லாம் நீர் தானய்யா - (2)

தாயின் அன்பும் மாறும் தந்தை அன்பும் மாறும்

உந்தன் அன்பு என்றும் மாறதய்யா - (2)



1) பாவியானேன் துரோகியானேன்

ஒதுக்கப்பட்டேன் என்னை தேடிி வந்தீர் - (2)

உலகத்தின் அன்பை நான் தேடி அலைந்தேன்

கல்வாரி அன்பை கண்டேனையா - (2)



2) அற்பமானேன் நெருக்கப்பட்டேன்

நொறுக்கப்பட்டேன் என்றோ மரித்திருப்பேன் - (2)

வாழ தகுதி இல்லாத என்னையும்

வாழ வைத்து உயர்த்தினீரே - (2) -சொந்தம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com