சோர்ந்து போகாதே என் நண்பனே
Sornthu Pogathe En Nanbane
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to KANNADA
சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியமே
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
கலங்காதே மனமே
ஆத்ம நேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன்
என் கரம்பிடித்து தம் மகிமைதனில்
அவர் தினமும் நடத்துவார்
இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னை காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே
நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளி விட்டாலும்
நீ கலங்காதே திகையாதே
உன் இயேசு இருக்கின்றார்
மனம் உடைந்து போகாதே என் பிரியமே
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
கலங்காதே மனமே
ஆத்ம நேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன்
என் கரம்பிடித்து தம் மகிமைதனில்
அவர் தினமும் நடத்துவார்
இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னை காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே
நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளி விட்டாலும்
நீ கலங்காதே திகையாதே
உன் இயேசு இருக்கின்றார்