• waytochurch.com logo
Song # 15713

தருணம் இதுவே கிருபை கூரும்

Tharunam Ithuvae Kirubai


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TELUGU

தருணம் இதுவே கிருபை கூரும்

விழிபாரும் பதம் தாரும் தாரும்



கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா

அருமை ரட்சக யேசு நாதா - உல

கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்

அடியர்க் கருளும் திருப்பாதா - சதப்ர

சாதா நீதா



வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த

மகிமைப் பிதாவின் திருப் பாலா - ஆதி

மைந்தர்க் கிரங்கும் அனுகூலா - கன

விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்

நூலா சீலா



அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து

அலகைப்படு குழியில் வீழ்ந்து - தாழ்ந்து

அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்

கஞ்சல் என்று சொல்லும் கோனே - சீ

மானே தானே



இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த

சொந்தக் கிருபைகள் மா காத்ரம் - அவை

சிந்தித்து முடியா விச் சேத்ரம் - நிர்ப்

பந்த அடியர்கள் எம் மாத்ரம் - பத

தோத்ரம் தோத்ரம்

தருணம் இதுவே கிருபை கூரும்

விழிபாரும் பதம் தாரும் தாரும்



கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா

அருமை ரட்சக யேசு நாதா - உல

கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்

அடியர்க் கருளும் திருப்பாதா - சதப்ர

சாதா நீதா



வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த

மகிமைப் பிதாவின் திருப் பாலா - ஆதி

மைந்தர்க் கிரங்கும் அனுகூலா - கன

விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்

நூலா சீலா



அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து

அலகைப்படு குழியில் வீழ்ந்து - தாழ்ந்து

அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்

கஞ்சல் என்று சொல்லும் கோனே - சீ

மானே தானே



இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த

சொந்தக் கிருபைகள் மா காத்ரம் - அவை

சிந்தித்து முடியா விச் சேத்ரம் - நிர்ப்

பந்த அடியர்கள் எம் மாத்ரம் - பத

தோத்ரம் தோத்ரம்

தருணம் இதுவே கிருபை கூரும்

விழிபாரும் பதம் தாரும் தாரும்



கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா

அருமை ரட்சக யேசு நாதா - உல

கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்

அடியர்க் கருளும் திருப்பாதா - சதப்ர

சாதா நீதா



வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த

மகிமைப் பிதாவின் திருப் பாலா - ஆதி

மைந்தர்க் கிரங்கும் அனுகூலா - கன

விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்

நூலா சீலா



அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து

அலகைப்படு குழியில் வீழ்ந்து - தாழ்ந்து

அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்

கஞ்சல் என்று சொல்லும் கோனே - சீ

மானே தானே



இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த

சொந்தக் கிருபைகள் மா காத்ரம் - அவை

சிந்தித்து முடியா விச் சேத்ரம் - நிர்ப்

பந்த அடியர்கள் எம் மாத்ரம் - பத

தோத்ரம் தோத்ரம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com