• waytochurch.com logo
Song # 15730

அந்நாமம் இயேசு

An Namam Yesu


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to BENGALI



உம் முகத்தை காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் - 2

அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி

நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் - 2



1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் நீரே - 2

நான் நேசிக்கும் உம் நாமம் மேலானதே

வேறு நாமம் இல்லை உலகிலே - 2

அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி

நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் - 2 - உம் முகத்தை



2. அல்ஃபா ஒமெகாவாய் இருக்கின்ற வரப்போகும் ராஜா நீரே - - 2

நான் நேசிக்கும் உம் நாமம் முன்பாகவே

முழங்கால்கள் யாவும் மடங்குமே - 2

அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி

நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் - 2 - உம் முகத்தை


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com