• waytochurch.com logo
Song # 15737

உம் சமூகம் வந்து

Um Samugam Vanthu


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to HINDI

உம் சமூகம் வந்து, உம் அருகில் நின்று

கைகளை உயர்த்தி ஆராதிப்பேன் - (2)

ஆராதிப்பேன், ஆராதிப்பேன்

உம் சமூகம் வந்து ஆராதிப்பேன்

ஆராதிப்பேன், ஆராதிப்பேன்

உம் அருகில் நின்று ஆராதிப்பேன்



உம் சமூகம் வந்து, உம் அருகில் நின்று

கைகளை அசைத்து ஆராதிப்பேன் - (2)

ஆராதிப்பேன், ஆராதிப்பேன்

தேவ பிரசன்னத்தில் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன், ஆராதிப்பேன்

கர்த்தரின் கிருபையால் ஆராதிப்பேன்



உம் சமூகம் வந்து, உம் அருகில் நின்று

கைகளை தட்டி ஆராதிப்பேன் - (2)

ஆராதிப்பேன், ஆராதிப்பேன்

உம் முகத்தை பார்த்து ஆராதிப்பேன்

ஆராதிப்பேன், ஆராதிப்பேன்

உம் முகசாயலால் ஆராதிப்பேன்



உம் சமூகம் வந்து, உம் அருகில் நின்று

கைகளை உயர்த்தி ஆராதிப்பேன் - (2)

ஆராதிப்பேன், ஆராதிப்பேன்

உம் சமூகம் வந்து ஆராதிப்பேன்

ஆராதிப்பேன், ஆராதிப்பேன்

உம் அருகில் நின்று ஆராதிப்பேன் - (3)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com