• waytochurch.com logo
Song # 15901

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு

Viduthalai Viduthalai


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TELUGU

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு

விடுதலை விடுதலை விடுதலை



நோயிலிருந்து விடுதலை

பேயிலிருந்து விடுதலை - உனக்கு



பாவத்திலிருந்து விடுதலை

சாபத்திலிருந்து விடுதலை - நமக்கு



ஆவியினால் விடுதலை

இரத்தத்தினால் விடுதலை எப்போதும்



வார்த்தையினால் விடுதலை

துதியினாலே விடுதலை - எப்போதும்



கவலையிலிருந்து விடுதலை

கண்ணீரிலிருந்து விடுதலை உனக்கு


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com