வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்து விட்டது
Vettri Murasu Kottum Naal Piranthu Vittathu
Show Original TAMIL Lyrics
வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்து விட்டது
இந்தியாவின் எழுப்புதலோ கொழுந்து விட்டது
... அல்லேலூயா (4)
1. சாத்தானுக்கு சாவுமணி
அடிக்கும் நேரமே
தேசமெங்கும் தேவ ஆட்சி
நிரந்தரமாகும்.. அல்லேலூயா (4)
2. வேந்தன் இயேசு
ஆட்சியிங்கு பிறந்து விட்டதே
வெற்றிக்கொடி இந்தியாவில்
பறந்து விட்டதே .. அல்லேலூயா (4)
3. எழுப்புதலின் அக்கினியோ
பரவிடும் பற்றி
தேவசேனை யுத்த சேனை
அடைந்திடும் வெற்றி.. (அல்லேலூயா) - 4
Translated from TAMIL to BENGALI
வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்து விட்டது
இந்தியாவின் எழுப்புதலோ கொழுந்து விட்டது
... அல்லேலூயா (4)
1. சாத்தானுக்கு சாவுமணி
அடிக்கும் நேரமே
தேசமெங்கும் தேவ ஆட்சி
நிரந்தரமாகும்.. அல்லேலூயா (4)
2. வேந்தன் இயேசு
ஆட்சியிங்கு பிறந்து விட்டதே
வெற்றிக்கொடி இந்தியாவில்
பறந்து விட்டதே .. அல்லேலூயா (4)
3. எழுப்புதலின் அக்கினியோ
பரவிடும் பற்றி
தேவசேனை யுத்த சேனை
அடைந்திடும் வெற்றி.. (அல்லேலூயா) - 4