• waytochurch.com logo
Song # 16062

உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை

Ummai Pol Azhagullor


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TAMIL

உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை

உம்மை போல் பூரணர் ஒருவரில்லை-2



இயேசுவே இயேசுவே

உம்மை போல் யாருமில்லை-2



நெறிந்த நாணலை முறியாதவர்

மங்கி எரியும் திரி அணையாதவர்-2

புலம்பலை புன்னகையாக மாற்றினாரே

அழுகையை ஆனந்தமாய் அலங்கரித்தாரே-2



இயேசுவே இயேசுவே

உம்மை போல் யாருமில்லை-2-உம்மை போல்



உம்மை பொல் அழகுல்லொர் யரும் இல்லை

உம்மை பொல் பூரனர் ஒருவரில்லை-2



யெஸுவெ யெஸுவெ

உம்மை பொல் யருமில்லை-2



னெரின்த னானலை முரியாதவர்

மன்கி யெரியும் திரி அனயாதவர்-2

புலம்பலை புன்னகயாக மாட்ரினாரெ

அழுகயை ஆனன்தமாஇ அலன்கரித்தாரெ-2



யெஸுவெ யெஸுவெ

உம்மை பொல் யருமில்லை-2-உம்மை பொல்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com