• waytochurch.com logo
Song # 16168

Kanneerinaal Um Paathathai


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to KANNADA

கண்ணீரினால் உம் பாதத்தை கழுவினால்

என் இதயத்தை உம்மிடம் அர்ப்பணித்தால்

விலையில்லா உம் அன்பை

என் மீது காட்டினீர்-2



என் ஜீவனே என் உயிர் நண்பனே

என் செல்வமே என் இயேசுவே-2

என் வேதனையை என் பாடுகளை

சுமந்து தீர்த்தீரைய்யா-2-கண்ணீரினால்



கண்ணிலிருந்து வடியும்

என் கண்ணீர் துளி அனைத்தும்

உள்ளங்கையில் இருக்கும் என்றீரே-2

விலையில்லா உம் அன்பை

என் மீது காட்டினீர்-2



என் ஜீவனே என் உயிர் நண்பனே

என் செல்வமே என் இயேசுவே-2

என் வேதனையை என் பாடுகளை

சுமந்து தீர்த்தீரைய்யா-2-கண்ணீரினால்



சிலுவையில் நீர் வடித்த

உம் இரத்த துளி எல்லாம்

என் பாவ சாபத்தை

நீக்கிப்போட்டதே-2

விலையில்லா உம் அன்பை

என் மீது காட்டினீர்-2



என் ஜீவனே என் உயிர் நண்பனே

என் செல்வமே என் இயேசுவே-2

என் வேதனையை என் பாடுகளை

சுமந்து தீர்த்தீரைய்யா-2-கண்ணீரினால்




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com