• waytochurch.com logo
Song # 16173

Kanmalayin Maraivil


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TELUGU







கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்

கண்களின் கருவிழிகளைப் போல் இம்மட்டும் காத்தீரே - (2)



1. சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது

அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே - (2)

- கன்மலையின்



2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர்

ஏழை நான் கூப்பிட்டபோதெல்லாம் இறங்கி பதிலளித்தீர் - (2)

- கன்மலையின்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com