alugai seiypavare abishegam ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரே
ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரே
ஆராதனை உமக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை
அழகிலே சிறந்தவரே ஆராதனை
அன்பின் பிறப்பிடமே ஆராதனை
வாழ்க்கையின் ஆதாரமே ஆராதனை
வாழ்வெல்லாம் காப்பவரே ஆராதனை
ஏக்கங்கள் தீர்ப்பவரே ஆராதனை
எல்லாம் தருபவரே ஆராதனை
தாய்போல அணைப்பவரே
தகப்பனாய் சுமப்பவரே ஆராதனை