இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா
Iraajaathi Iraajan Yesu Varuvaar Santhikka Aayaththamaa?
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to HINDI
1. இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா?
வருவேன் என்றவர் சக்கிரம் வருவார் சந்திக்க ஆயத்தமா?
கேள்! கேள்! மானிடரே! சிந்திக்க ஆயத்தமா?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார் சந்திக்க ஆயத்தமா?
2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே சந்திக்க ஆயத்தமா?
பரலோகம் வாழ்வின் நல்பாக்கியத்தை சந்திக்க ஆயத்தமா? – கேள்!
3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார் சந்திக்க ஆயத்தமா?
கத்திக் கதறியே தாழிடுவார் சந்திக்க ஆயத்தமா? – கேள்!
4. உலகமனைத்துமே கண்டிடுமே சந்திக்க ஆயத்தமா?
பரிசுத்தவான்களின் போர் நிற்குமே சந்திக்க ஆயத்தமா? – கேள்!

1. iraajaathi iraajan yesu varuvaar santhikka aayaththamaa?
varuvaen entavar sakkiram varuvaar santhikka aayaththamaa?
kael! kael! maanidarae! sinthikka aayaththamaa?
iraajaathi iraajanaay vanthiduvaar santhikka aayaththamaa?
2. pallaayiram makkal aayaththamae santhikka aayaththamaa?
paralaeாkam vaalvin nalpaakkiyaththai santhikka aayaththamaa? - kael!
3. kuththinaeாr yaavarum kanndiduvaar santhikka aayaththamaa?
kaththik kathariyae thaaliduvaar santhikka aayaththamaa? - kael!
4. ulakamanaiththumae kanndidumae santhikka aayaththamaa?
parisuththavaankalin paeாr nirkumae santhikka aayaththamaa? - kael!