paraloga devana ummai arathanai பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்
உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே – (2)
நான் கண்டேனே, நான் கண்டேனே
சரணங்கள்
1. மோசேயின் தேவனே
என்னை வழி நடத்திடுவீர் — உமது அன்பின்
2. யோசுவாவின் தேவனே
எங்கள் மதில்களை நொறுக்குவீர் — உமது அன்பின்
3. தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்