senaigalin paran yehova சேனைகளின் பரன் யெகோவா
சேனைகளின் பரன் யெகோவா
பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் ஆமென்
திரு மகிமை நிறைந்தவராம்
பாரிலைங்கும் அல்லேலூயா
சர்வ சுத்தர் பரன் யெகோவா
பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் ஆமென்
இருந்தவர்தான் இருக்கிறவர்
வருபவர்தான் அல்லேலூயா