வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா
Vallamai Thevai Theva
வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா 
இன்றே தேவை தேவா இப்போது தாரும் தேவா 
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை – 2 
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை – 2 
இறுதி நாளில் எல்லோர் மேலும் ஆவியை பொழிவேன் என்றீர் – 2 
மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே – 2 
பெந்தேகோஸ்தே நாளின் போது பெரிதான முழக்கத்தோடு – 2 
வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் – 2
vallamai thaevai thaevaa vallamai thaarum thaevaa 
inte thaevai thaevaa ippothu thaarum thaevaa 
polinthidum vallamai unnathaththin vallamai – 2 
aaviyin vallamai akkiniyin vallamai – 2 
iruthi naalil ellor maelum aaviyai polivaen enteer – 2 
mooppar vaalipar yaavarum theerkka tharisanam solvaarae – 2 
penthaekosthae naalin pothu perithaana mulakkaththodu – 2 
vallamaiyaaka irangi varangalinaalae nirappum – 2

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter