• waytochurch.com logo
Song # 19941

அழகான தேவனே

Azhagaana Devane


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TELUGU

அழகான தேவனே அழகான தெய்வமே-2

உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4-அழகான



எனக்காக யுத்தம் பண்ணும்போது நீர் அழகு

எனக்காக பரிந்து பேசும் போது நீர் அழகு-2

என்னை குனிந்து தூக்கும் போது

என்னை தொட்டு அணைக்கும்போது-2

நீர் அழகு நீர் என்றும் அழகு-2

உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4



என் பாரம் நீர் சுமக்கும் போது நீர் அழகு

என் துக்கம் ஆற்றி தேற்றும் போது நீர் அழகு-2

என்னை சுமந்து செல்லும்போது

என்னை சுகமாய் காக்கும்போது-2

நீர் அழகு நீர் என்றும் அழகு-2

உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4



நீர் எந்தன் பெயரை சொல்லும் போது நீர் அழகு

என் மேல் உம் கண்கள் வைக்கும்போது நீர் அழகு-2

என்னை நடத்தி செல்லும்போது

என்னை வனைந்து கொள்ளும்போது-2

நீர் அழகு நீர் என்றும் அழகு-2

உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4-அழகான




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com