நற்கிரியை என்னில் துவங்கியவர்
Narkiriyai Ennil Thuvangiyavar
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to TAMIL
நற்கிரியை என்னில் துவங்கியவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2
அழைத்த நாள் முதல் இன்று வரை
உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை
உடைக்கப்பட்ட நேரத்திலும்
உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-2
1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்
நீங்க என்னை விலகவில்லை
உடன் இருந்தோர் உடைந்து சென்றும்
நீங்க என்னை விலகவில்லை
முடிந்ததென்று நினைத்தவர் முன்
தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே
உலர்ந்ததென்று நகைத்தவர் முன்
தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-2
2.ஆயிரங்கள் பிரிந்து சென்றும்
நீர் என் சபையை மறக்கவில்லை-2
உடைந்து போன மந்தையிலும்
பெரிதான மந்தையை தந்தவரே-2
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-4
முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2
அழைத்த நாள் முதல் இன்று வரை
உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை
உடைக்கப்பட்ட நேரத்திலும்
உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-2
1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்
நீங்க என்னை விலகவில்லை
உடன் இருந்தோர் உடைந்து சென்றும்
நீங்க என்னை விலகவில்லை
முடிந்ததென்று நினைத்தவர் முன்
தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே
உலர்ந்ததென்று நகைத்தவர் முன்
தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-2
2.ஆயிரங்கள் பிரிந்து சென்றும்
நீர் என் சபையை மறக்கவில்லை-2
உடைந்து போன மந்தையிலும்
பெரிதான மந்தையை தந்தவரே-2
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-4