• waytochurch.com logo
Song # 21823

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே

rehoboth neer nallavar


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to HINDI

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே

இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே

முந்தின சீரைப்பார்க்கிலும்

நற்சீரை எனக்கு தந்தீரே-2



நீர் நல்லவர் நன்மை செய்பவர்

நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2



1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது

எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2



நீர் நல்லவர் நன்மை செய்பவர்

நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2



2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு

நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2



நீர் நல்லவர் நன்மை செய்பவர்

நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2



3.வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை

கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே-2



நீர் நல்லவர் நன்மை செய்பவர்

நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-இயேசுவே-2-ரெகொபோத்










                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com