• waytochurch.com logo
Song # 21889

கண்ணீரின் பாதைகளில்

Kanneer Pathai


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to HINDI

கண்ணீரின் பாதைகளில்

நடந்த நாட்களில்

என்னை தேடி வந்தீங்க

சூழ்நிலையை மாற்றினீங்க-2



நன்றி சொல்ல ஆயிரம்

நாவுகள் போதாது

நினைச்சதை காட்டிலும்

அதிகமா செஞ்சீங்க-2



1.தரித்திரன் என்று சொல்லி

உலகத்தார் ஒதுக்குனாங்க-2

பெயர் சொல்லி அழைச்சி என்ன

செழிப்பாக மாற்றுனீங்க-2-கண்ணீரின்



2.அன்புக்காக உலகத்துல

தேடி நானும் அலஞ்சேனே-2

தேடி என்னை ஓடி வந்து

நான் இருக்கேன் என்றீங்க-2-கண்ணீரின்








                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com