• waytochurch.com logo
Song # 22174

உம்மை நான் மறந்த நாட்கள்

Ummai Naan Marantha Natkal Johnson


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to KANNADA

உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே

தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2



நான் உம்மை மறந்தாலும்

நீர் என்னை மறக்கலையே

தூரமாய் சென்றாலும்

உம் கிருபை விலகலையே-2



1.கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர்

சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்-2



யார் என்னை மறந்தாலும்

நீர் என்னை மறக்கலயே

துரோகியாய் இருந்தாலும்

உம் அன்பு குறையலையே-2



2.இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர்

மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்-2



முடிந்த என் வாழ்க்கையை

மீண்டும் துவக்கினீர்

தோல்வியின் நாட்களை

ஜெயமாய் மாற்றினீர்-2








                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com