• waytochurch.com logo
Song # 22447

pithave potri kumaran potri song lyric பிதாவே போற்றி குமாரன் போற்றி


பிதாவே போற்றி, குமாரன் போற்றி
ஆவியே போற்றி, போற்றி, போற்றி

போற்றி, போற்றி – (4)

1. யெகோவாயீரே போற்றி, போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர் – (2)
— பிதாவே

2. யெகோவா நிசியே போற்றி, போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர் – (2)
— பிதாவே

3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
சமாதானம் தருகின்றீர் – (2)
— பிதாவே

4. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர் – (2)
— பிதாவே

5. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
கூடவே இருக்கின்றீர் – (2)
— பிதாவே



Posted on
  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com