• waytochurch.com logo
Song # 22447

பிதாவே போற்றி, குமாரன் போற்றி

Pithave Potri Kumaran Potri Song Lyric


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to HINDI

பிதாவே போற்றி, குமாரன் போற்றி

ஆவியே போற்றி, போற்றி, போற்றி



போற்றி, போற்றி – (4)



1. யெகோவாயீரே போற்றி, போற்றி

எல்லாமே பார்த்துக் கொள்வீர் – (2)

— பிதாவே



2. யெகோவா நிசியே போற்றி, போற்றி

எங்களுக்கு வெற்றி தருவீர் – (2)

— பிதாவே



3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி

சமாதானம் தருகின்றீர் – (2)

— பிதாவே



4. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி

எங்களுக்கு சுகம் தருவீர் – (2)

— பிதாவே



5. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி

கூடவே இருக்கின்றீர் – (2)

— பிதாவே








                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com