Pithave Potri Kumaran Potri Song Lyric பிதாவே போற்றி குமாரன் போற்றி
பிதாவே போற்றி, குமாரன் போற்றி
ஆவியே போற்றி, போற்றி, போற்றி
போற்றி, போற்றி – (4)
1. யெகோவாயீரே போற்றி, போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர் – (2)
— பிதாவே
2. யெகோவா நிசியே போற்றி, போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர் – (2)
— பிதாவே
3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
சமாதானம் தருகின்றீர் – (2)
— பிதாவே
4. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர் – (2)
— பிதாவே
5. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
கூடவே இருக்கின்றீர் – (2)
— பிதாவே