• waytochurch.com logo
Song # 22470

um prasannam niraivaanathae உம் பிரசன்னம் நிறைவானதே


உம் பிரசன்னம் நிறைவானதே
உம் அன்பென்றும் குறைவற்றதே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ என்னை காண்பவரே
ஆராதனை ஆராதனை
குறைவுகளில் நிறைவானவர்
தேவைகளுக்கெல்லாம் மேலானவர்
தம்மண்டை வருவோரை தள்ளாதவர்
தேற்றிடும் கரங்களால் அணைக்கின்றவர்
நான் நம்பும் மறைவிடம் நீரே
நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும்
மிகவும் அதிகமாய் கிரியை செய்பவர்
வனாந்திரங்களில் வழி காட்டுவார்
அவாந்திர வெளிகளை ஆறாக்குவார்
நான் நம்பும் கன்மலை நீரே

Um prasanam niraivaanadhae
Um anbendrum kuraivattradhae (2)
El-Shaddai sarva vallavarae
El-Roi ennai kaanbavarae

Aaraadhanai (4)

1) Kuraivugalil niraivaanavar
Thevaigalukkellaam melaanavar (2)
Thammandai varuvorai thallaadhavar
Thaettridum karangalaal anaikkinravar
Nan nambum maraividam neerae (2) - Um prasanam...

2) Ninaippadharkum vendikolvadharkum
Migavum adhigamaai kiriyai seibavar (2)
Vanaandhirangalil vazhikaatubavar
Avaandhira veligalai aaraakuvaar (2)
Naan nambum kanmalai neerae (2) - Um prasanam...

Your presence is complete
Your love is undiminished
Elshadai, the omnipotent
Elrohi, the one who sees me
We worship you We worship you
Satisfied with shortcomings
Above all needs
The one who does not reject those who come to him
The one who hugs you with his hands
You are the hiding place of good faith
To think and to pray
The one who works the most
He will lead the way in the wilderness
Heals the gaps(sin)
The rock I believe in you
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com