ratchagar pirandharae இரட்சகர் பிறந்தாரே
இருளில் வாழும் உலகை
வெளிச்சத்தில் கொண்டு வர
இரட்சகர் பிறந்தாரே
விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்து
மனிதரை மீட்டாரே
இரட்சகர் பிறந்தாரே -4
1.பாவத்தில் இருந்த உலகை
பரிசுத்தமாக்கிட
இரட்சகர் பிறந்தாரே
பாரினில் வாழும் மனிதரை
நண்பர்களாய் கொள்ள
இயேசு பிறந்தாரே
வாழ்க வாழ்கவே
இயேசு நீர் வாழ்கவே