• waytochurch.com logo
Song # 23215

பிரியமானவரே என்றும் இரக்கம்

Priyamanavarae Entrum


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TAMIL

பிரியமானவரே என்றும்
இரக்கம் உள்ளவரே
அழகானவரே என்
உள்ளம் கவர்ந்தவரே
நன்றியோடு என்றும்
உம்மை துதிக்கிறோம்
உம் கரங்கள் பிடித்து
என்னை நடத்துமே – பிரியமானவரே
1.தனிமையில் இருந்த போது
தள்ளாடி போனேனே -2
பெயர் சொல்லி
அழைத்தவர் நீரே
எந்தன் கண்ணீரை
துடைத்தவர் நீரே – 2 – பிரியமானவரே
2.உலகத்தின் பொருளாசை
மண்ணாகி போகுமே – 2
உம் வார்த்தை உயிருள்ளது
உம் அன்பு மாறாதது
ஏசுவே உம் அன்பு மாறாதது – பிரியமானவரே

piriyamaanavarae entum
irakkam ullavarae
alakaanavarae en
ullam kavarnthavarae
nantiyodu entum
ummai thuthikkirom
um karangal pitiththu
ennai nadaththumae – piriyamaanavarae
1.thanimaiyil iruntha pothu
thallaati ponaenae -2
peyar solli
alaiththavar neerae
enthan kannnneerai
thutaiththavar neerae – 2 – piriyamaanavarae
2.ulakaththin porulaasai
mannnnaaki pokumae – 2
um vaarththai uyirullathu
um anpu maaraathathu
aesuvae um anpu maaraathathu – piriyamaanavarae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com