pathil tharum deva pathiltharumae பதில்தாரும் தேவா
பதில்தாரும் தேவா பதில்தாருமே
ஜெபத்தை கேட்டு பதில்தாருமே
பதில்தாரும் தேவா பதில்தாருமே
ஜெபத்தை கேட்டு பதில்தாருமே
பதில்தாருமே பதில்தாருமே -2
தேசம் அழிகிறதே
கொள்ளை நோயினால் அழிகிறதே -2
கண்ணோக்கி பாரும் தேவா -2
தேசத்தில் மனமிரங்கும் -2
குற்றங்களை மன்னித்திடும்
மீறுதலை எடுத்துப்போடும்-2
ஒருவிசை மன்னியுமே-2
எழும்பிட தயைகாட்டும்-2
அழுகுரல் கேட்டிடுதே
நெஞ்சம் வலிக்கிறதே-2
எழுப்புதல் வந்திடவே-2
ஜனத்தின் அறீயாமை நீங்கிடவே-2