Thothram Kirubai தோத்ரம் க்ருபை
தோத்ரம் க்ருபை கூர் ஐயா
விழி பார் ஐயா விழி பார் ஐயா
பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்ர்
காத்து வந்திடும் எனது கர்த்தாதி கர்த்தனே – தோத்ரம்
இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே
என்றெனை விட்டகலவே இரங்கிய தேவனே- தோத்ரம்
மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவிநான்
எனது தீத கற்றி ஆளும் ஏகாம்பர நாதனே- தோத்ரம்
போதனே நீதனே புனித சத்ய வேதனே
கீதனே தாசர் துதி கேளும் யேசு நாதனே- தோத்ரம்
thothram krupai koor aiyaa
vili paar aiyaa vili paar aiyaa
paaththiram ilaa enai naeththiram ena uchchithamaayr
kaaththu vanthidum enathu karththaathi karththanae – thothram
intha naal alavilum vantha thunpam yaavumae
entenai vittakalavae irangiya thaevanae- thothram
manathilum vaakkilum mattillaatha paavinaan
enathu theetha katti aalum aekaampara naathanae- thothram
pothanae neethanae punitha sathya vaethanae
geethanae thaasar thuthi kaelum yaesu naathanae- thothram