என் இயேசு என் பாவம் மன்னித்தார்
En Yesu En Paavam Mannithar
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to MALAYALAM
பல்லவி
என் இயேசு என் பாவம் மன்னித்தார்
உன் பாவம் அவர் மன்னிக்க வல்லோர்!
சரணங்கள்
1. பின் செல்வேன் என் மீட்பரை என்றும்
முன் செல்வேன் என்று வாக்களித்தாரே! – என்
2. தந்தேன் நான் எனக்குள்ள யாவையும்
வந்தேன் நான் நிலை நின்று போர் செய்ய! – என்
3. துன்பங்கள் நேரிட்டாலும் அஞ்சேன்!
அன்பாக அவர் பாதை காட்டுவார் – என்
4. நில்லாதே ஈரெண்ணத்துடனே,
செல்லாதே உன் உள்ளம் செல் பாதை! – என்
5. தள்ளி வா இம்மை குப்பை என்று
உள்ளத்தை உண்மையாய் தந்திடு! – என்
என் இயேசு என் பாவம் மன்னித்தார்
உன் பாவம் அவர் மன்னிக்க வல்லோர்!
சரணங்கள்
1. பின் செல்வேன் என் மீட்பரை என்றும்
முன் செல்வேன் என்று வாக்களித்தாரே! – என்
2. தந்தேன் நான் எனக்குள்ள யாவையும்
வந்தேன் நான் நிலை நின்று போர் செய்ய! – என்
3. துன்பங்கள் நேரிட்டாலும் அஞ்சேன்!
அன்பாக அவர் பாதை காட்டுவார் – என்
4. நில்லாதே ஈரெண்ணத்துடனே,
செல்லாதே உன் உள்ளம் செல் பாதை! – என்
5. தள்ளி வா இம்மை குப்பை என்று
உள்ளத்தை உண்மையாய் தந்திடு! – என்
pallavi
en yesu en paavam manniththaar
un paavam avar mannikka vallor!
saranangal
1. pin selvaen en meetparai entum
mun selvaen entu vaakkaliththaarae! – en
2. thanthaen naan enakkulla yaavaiyum
vanthaen naan nilai nintu por seyya! – en
3. thunpangal naerittalum anjaen!
anpaaka avar paathai kaattuvaar – en
4. nillaathae eerennnaththudanae,
sellaathae un ullam sel paathai! – en
5. thalli vaa immai kuppai entu
ullaththai unnmaiyaay thanthidu! – en